Wednesday, October 12, 2011

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சாவூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. திருச்சி தஞ்சாவூர் ரயில் பாதையில் உள்ள பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். தஞ்சாவூரிலிருந்து திருக்கண்டியூர் வழியாகவும் கல்லணையிலிருந்து கோயிலாடி வழியாகவும் இவ்வூருக்குச் செல்லலாம்.கந்தர்வக்கோட்டையிலிருந்தும் திருவையாற்றிலிருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம்.